ஆஸ்திரிய சுதந்திரக் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆஸ்திரிய சுதந்திரக் கட்சி (Freiheitliche Partei Österreichs அல்லது FPÖ) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் தலைவர்: Heinz-Christian Strache.
அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு: Ring Freiheitlicher Jugend Österreich.
2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 491,328 வாக்குகளைப் பெற்று (10.1%) 18 இடங்களைக் கைப்பற்றியது. இந்தக் கட்சி ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் 1 இடத்தைக் கொண்டுள்ளது.