ஆமெரிக்க டொலர் ஒழுங்குடைமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உலக நாடுகள் அமெரிக்காவின் டொலரை நம்பிக்கையின் அடிப்படையில் பணமாக பயன்படுத்துகின்றன. இந்த செயல்ப்பாட்டை ஆமெரிக்க டொலர் ஒழுங்குடைமை (American Dollar System) எனலாம். இந்த நம்பிக்கை ஐக்கிய அமெரிக்காவின் ஆயுத பலத்தையும், தெழில்நுட்ப திறனையும் அடிப்படையாக கொண்டது. இப்படியான ஓழுங்கமைவில் ஒரு நாடு தனக்கு வேண்டிய இறக்குமதிகளை செய்வதற்கு அமெரிக்காவின் டொலர் தேவையாக இருக்கும். கடன், வட்டி, நாட்டுப் பொருளாதார திடநிலையை பேணுவதற்கான சேமைப்பு ஆகியவைக்கும் அமெரிக்க டொலரே தேவை.
[தொகு] இவற்றையும் பார்க்க
- en:Fiat currency
- அனைத்துலக நாணய நிதியம்
- உலக வங்கி
- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி
- உலக பொருளாதார ஒழுங்குடைமை - en:Global financial system
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.globalresearch.ca/index.php?context=viewArticle&code=ENG20061014&articleId=3482 Crisis of the U.S. Dollar System
- http://www.serendipity.li/hr/imf_and_dollar_system.htm How the IMF Props Up the Bankrupt Dollar System