பேச்சு:ஆப்கானிஸ்தான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒவ்வொரு நாளும் ஒரு பந்தியை ஆப்கானிஸ்தான் கட்டுரைக்கு சேர்ப்பதாக முடிவு எடுத்துள்ளேன். இதன் மூலம் இது ஒரு முழுமையான கட்டுரையாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன். --ஜெ.மயூரேசன் 05:06, 5 செப்டெம்பர் 2006 (UTC)
- ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து கட்டுரையை மொழி மாற்றம் செய்து வருகின்றேன். ஆயினும் மொழி பெரும் தடைக்கல்லாக உள்ளது. சில சில தகவல்களைத் தவிர்த்து நான் மொழி பெயர்த்து வருகின்றேன். முடியுமானவர்கள் நான் விட்ட சில வசனங்களையும் தமிழாக்கம் செய்து இங்கு சேர்க்கவும். நன்றி. --ஜெ.மயூரேசன் 03:23, 12 செப்டெம்பர் 2006 (UTC)