அரிசோனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அரிசோனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பீனிக்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 48 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது,
[தொகு] முக்கிய நகரங்கள்
- பீனிக்ஸ்
- டூசான்
[தொகு] பல்கலைக்கழகங்கள்
- அரிசோனா மாநில பல்கலைக்கழகம், பீனிக்ஸ்
- அரிசோனா பல்கலைக்கழகம், டூசான்