வீரகேசரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வீரகேசரி இலங்கையில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஆகும். கொழும்பு மற்றும் மலையகப்பகுதிகளில் இந்த நாளிதழ் மிகவும்பிரபலமானது. 1930.08.06 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் தொடங்க்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டி வீதியிலிருந்த வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் பிரசுரமாகியது. விலை 5 சதம். வீரகேசரியின் முதல் ஆசிரியர் பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார். 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது.