யாவே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாவே அல்லது யெகோவா என்பது கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் தங்களது கடவுளின் எபிரேய பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது יהוה (ய்ஹ்வ்ஹ்) என்ற எபிரேய மொழிப் பதத்தின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துகள் கிடையாது. அது மெயெழுத்துகள் மட்டுமே கொண்டு எழுதப்படுய்கிறது, வாசிக்கும் போது தேவையான உயிரெழுத்துக்கள் சேர்த்து வாசிக்கப்படும். இதன் போது வெவ்வேறு இடங்களில் பேசப்படும் எபிரேய மொழியில், பல உச்சரிப்பு வேறுபாடுகள் தோன்றுகின்றது. அவ்வாறான ஒன்றே இவ்விரு பெயர்களாகும்.