யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா ஜூலை 27, 1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இவரது கொலை யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை செய்யப்பட்டதுக்கு இவரே காரணம் என கருதி பழிக்கு பழியாக கொல்லப்பட்டார் என்று ஒரு பொது கருத்து நிலவுகின்றது.
[தொகு] வெளி இணைப்புகள்
- First Military Operation - Pirapaharan Returns
- The Murder of Alfred Duraiappah
- SRI LANKA: NO WAR NO PEACE
- Claims and Dilemmas: 25 years after Duraiappah
- Alfred Duriappah - A Tamil Article
- Inside Story into the murder of Alfred Duraiappah - UTHR(J) report