நாய்ப் பேரினம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாய்ப் பேரினம் என்பது நாய், நரி குள்ள நரி, ஓநாய், அமெரிக்க கோயோட்டி போன்ற இன விலங்குகளையெல்லாம் ஒரு சேரக் குறிக்கும் தொகை சொல். இதனை ஆங்கிலத்தில் Canidae என்று அழைக்கிறார்கள். Canine என்றால் நாய் என்று பொருள், நாயின் இனம் எனபதை Canidae என்று குறிக்கிறார்கள்.