நாடகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கதை ஒன்றை அரங்கிலே நடிப்பாலும், உரையாடலாலும், அரங்கமைப்பாலும் படைத்து காட்டுவதே நாடகம் எனலாம்.
- கதைக்கோப்பு - Plot
- பாத்திரம் - Character
- உரையாடல் - Dialogue
- பின்னனி - Setting
- வாழ்க்கையின் பேருண்மைகள் - Universal truths
- உத்திகள் - Techniques
- மேடையமைப்பு, மேடைநெறியாழ்கை - Stage setting