த லோட் ஒவ் த ரிங்ஸ் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
த லோட் ஒவ் த ரிங்ஸ் (திரைப்படம்) மூன்று பாகங்களைக் கொண்டது. இது பீட்டர் ஜக்ஸன் என்பவரால் இயக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்புகள் சுமார் 18 மாத காலங்கள் நியூ சிலாந்தில் நடைபெற்றது. இத் திரைப்படம் டால்கெயினின் புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுடன் அதை அப்படியே பிரதிபலிப்பதாகவும் கருதப்படுகின்றது.
- த லோட் ஒவ் த ரிங்ஸ் – த பெலொசிப் ஒவ் த ரிங் (Fellowship of the Ring - மொதிரத்தை அழிக்க அமைக்கப்பட்ட குழு)
- த லோட் ஒவ் த ரிங்ஸ் - த டூ டவர்ஸ் (The Two Towers - இரண்டு கோபுரங்கள்)
- த லோட் ஒவ் த ரிங்ஸ் - த ரிடார்ன் ஒவ் த கிங் (The Return of the King -அரசனின் மீள் வருகை)