திருமங்கையாழ்வார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் பிறந்தவர். 'கலியன்' என்ற பெயரும் கொண்டவர். ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். அவை சிறிய திருமடல், பெரிய திருமட்ல், திருக்குறுந் தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, பெரிய திருமொழி ஆகிய பகுதிகளில் அட்ங்கியுள்ளன.