காந்தி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காந்தி | |
இயக்குனர் | ரிச்சர்ட் அடென்போரோ |
---|---|
தயாரிப்பாளர் | ரிச்சர்ட் அடென்போரோ |
கதை | ஜான் பிரிலே |
நடிப்பு | பென் கிங்ஸ்லி ரோஹினி கடன்ஹடி கண்டிஸ் பெர்கென் எட்வர்ட் ஃபோக்ஸ் மார்டீன் ஷீன் ரோஷன் சேத் |
வினியோகம் | கொலொம்பியா பிக்சர்ஸ் |
வெளியீடு | December 8, 1982 |
கால நீளம் | 188 நிமிடங்கள். |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $22,000,000 |
IMDb profile |
காந்தி திரைப்படம் 1982 இல் ஆங்கிலத்தில் வெளிவந்த வரலாற்றுத் திரைப்படமாகும்.மகாத்மா காந்தியின் வரலாற்றினை மையமாகக் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் 1982 ஆம் ஆண்டில் 8 ஆஸ்கார் விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.