கறிவேப்பிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Curry Tree | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அறிவியல் பாகுபாடு | ||||||||||||||
|
||||||||||||||
ஈருறுப்புப் பெயர் | ||||||||||||||
Murraya koenigii (L.) Sprengel |
கறிவேப்பிலை (Murraya koenigii) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது இந்திய, இலங்கை உணவு வகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. இத்தாவரத்தின் தோற்றம் இந்தியாவாகும். இதன் விதைகள் நச்சுத் தன்மையுடையவை.
[தொகு] மருத்துவ குணங்கள்
சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தௌ¤வு. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.