கயானாத் தமிழர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் பின்புலத்துடன் தொடர்புடையை கயானா மக்களை கயானாத் தமிழர் (Tamil Guyanese) எனலாம். இவர்கள் தங்களை தற்சமயம் கயானாத் தமிழர்கள் என்று அரிதாகவே அடையாளப்படுத்துகின்றனர். "மதராசி" என்றோ அல்லது "இந்தோ-கயனீஸ்" என்றோ அடையாளப்படுத்துவது வழக்கம். இவர்களில் பெரும்பாலனவர்கள் ஆங்கிலேயர்களால் கயானாத் தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்ட தொழிலாளின் வழித்தோன்றிகள் ஆவார்கள். அனேகருக்கு தமிழ்மொழி அறிவு இல்லை, ஆனால் பல தமிழ் பண்பாட்டு கூறுகள் இவர்களிடம் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
"GUYANA in South America had a large number of Tamils in their plantations since 1838. Most of the sailings were from Madras and in 1860, 2500 from Madras alone settled there. Tamils were spread in about 60 towns. Dr Cheddy Jagan former President and Shridath Ramphal former Secretary-General of the Commonwealth had their Indian origins." http://murugan.org/research/sivasupramaniam.htm
[தொகு] ஆதாரங்கள்
- T R Janarthanam. Tamils in Guyana.
- Moses Nagamootoo. (2001). Hendree’s Cure. Peepal Tree Press.