கனடா புதிய ஜனநாயகக் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கனடா புதிய ஜனநாயகக் கட்சி (New Democratic Party of Canada) ஒரு முக்கிய தேசிய இடதுசாரி அரசியல் கட்சி ஆகும். இக்கட்சிக்கு 20% ஆதரவே பொதுவாக் இருக்கின்றது, எனினும் கொள்கையில் மிகவு கட்டுகோட்புடன் முன்வைக்கும் ஒரு கட்சியாகும். இவர்கல் தற்போதைய சிறுபான்மை ஆட்சியில் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றார்கள்.