பேச்சு:ஒலியியல் அகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
alphabetஐ அகரம் என்பது சரியா? அ, a மட்டும் தான் அகரம் எனலாம் !!!--ரவி 21:58, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
- அகரம் அவ்வளவு பொருத்தமாக இல்லை. தவிர ஆங்கில என்ற சொல் சேர்க்கப் பட வேண்டும் எனநினைக்கின்றேன். இக்கட்டுரையின் தலைப்பை ஆங்கில ஒலியியல் எழுத்துச்சரிப்பு என்றவாறு மாற்றலாமா?. வேறு நல்ல ஆலோசனையிருப்பின் தெரியப் படுத்தவும். --Umapathy 03:24, 26 ஆகஸ்ட் 2006 (UTC)
- alphabet என்பது அகரவரிசை எனலாம். இது முதல் எழுத்தான அல்ஃபா வையும் இரண்டாவது எழுத்தான பெட் (பீட்டா) என்பவைகளை சேர்த்து எழுதுவதால் ஆங்கிலத்துக்கு மருவியதாகும். உதாரணமாக அரபு, எபிரேய மொழி என்பவற்றில் "அலிஃப்பே" என அழைக்கிறார்கள்.--டெரன்ஸ் \பேச்சு 09:12, 26 ஆகஸ்ட் 2006 (UTC)