அறிவியலில் 1600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் 1600 ஆம் ஆண்டு பல நிகழ்வுகளைக் கண்டுள்ளது. அவற்றுட் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
பின்வருவனவற்றையும் பார்க்க:அறிவியலில் 1599, 1600ல் வேறு நிகழ்வுகள், அறிவியலில் 1601, மற்றும்அறிவியலில் ஆண்டுகளின் பட்டியல்.
பொருளடக்கம் |
[தொகு] Exploration
- டிசம்பர் 31 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது.
- Tadoussac, பிரான்ஸின் முதலாவது வர்த்தக நிலையம் (trading post) தலைநிலமான நியூ பிரான்ஸில் (இப்பொழுது கனடா) நிறுவப்பட்டது.
[தொகு] Geology
- வில்லியம் கில்பர்ட், பூமியின் காந்தப் புலம் பற்றி விபரித்த டி மக்னட்டே என்ற நூலைப் பதிப்பித்தார், இதுவே நவீன புவிக்காந்தவியலின் ஆரம்பமாகும்.
[தொகு] கணிதம்
- லுடோல்ப் வான் செயுலென் என்பவர் π (பை) இன் முதல் 35 தசம தானங்களை இச் சமயத்தில் கணக்கிட்டார்.
[தொகு] பௌதீகம்
- வில்லியம் கில்பர்ட் மின்சாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான electricity என்பதை முதலில் உபயோகித்தார்.
[தொகு] தொழில் நுட்பம்
- சைமன் ஸ்டீவின் invents a carriage propelled by sails.
[தொகு] பிறப்பு
- ஜோன் ஒகில்பி, தேசப்படவியலாளர்(cartographer)