ஸ்பானிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்பானிய மொழி (Spanish language) ஸ்பெயினிலும் பெருமளவு தென்னமெரிக்க நாடுகளிலும் பேசப்படும் மொழியாகும். லத்தீன் மொழியிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இது 21 நாடுகளின் உத்தியோகபூர்வ மொழி.