பண வீக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![ஜி8 நாடுகளின் முக்கிய ஐந்து உறுப்பினர்களின் பண வீக்க விகிதங்கள் (1950-1994). ரோஜா வண்ணம் = பிரான்ஸ், பச்சை = ஜெர்மனி, சாம்பல் = ஜப்பான், சிகப்பு = ஐ.இ, நீலம் = US.](../../../upload/e/e5/G-5_inflation_50-94_chart.png)
ஜி8 நாடுகளின் முக்கிய ஐந்து உறுப்பினர்களின் பண வீக்க விகிதங்கள் (1950-1994). ரோஜா வண்ணம் = பிரான்ஸ், பச்சை = ஜெர்மனி, சாம்பல் = ஜப்பான், சிகப்பு = ஐ.இ, நீலம் = US.
பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும்.