Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 இக்கட்டுரை பிழையான தகவல்களை கொண்டிருக்கக்கூடும் என்பதால், இக்கட்டுரையை கவனித்து சீர் செய்யவும்.
விக்கிபீடியர் ஒருவர், தகவற் பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறார். இக்கட்டுரையில் உள்ள பிழைகளை களைந்து சீர் செய்வது குறித்து இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடலாம்.

அறிவியலில் பயன்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து அறிவியற் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தனிமங்களுக்கு இடப்படும் பெயர்களே தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள் ஆகும்.

[தொகு] தனிமங்களின் தமிழ்ப் பெயர்களின் பட்டியல்

  1. ஐதரசன் = நீரியம், நீரசம், நீரதை, நீரகம்
  2. ஹீலியம் = எல்லியம்
  3. லித்தியம் = மென்னியம்
  4. பெரிலியம் = வெளிரியம்
  5. போரோன் = கார்மம்
  6. காபன் = கரிமம், கரியம்
  7. நைதரசன் = ருசரகம், இலவணவாயு
  8. ஒட்சிசன் = உயிரியம், உயிர்வளி
  9. புளோரின் = வினைவியம்
  10. நியன் = ஒளிரியம்
  11. சோடியம் = உவர்மம்
  12. மக்னீசியம் = வல்லகுவம்
  13. அலூமீனியம் = அளமியம்
  14. சிலிக்கன் = மண்ணியம்
  15. பொஸ்பரசு = தீமுறி, பிரகாசிதம்
  16. கந்தகம்
  17. குளோரின் = பாசிகை
  18. ஆர்கன் = இலியன்
  19. பொட்டாசியம் = மெழுகியம் வெடியம் (ref: LIFCO)
  20. கல்சியம் = சுண்ணியம்
  21. ஸ்கண்டியம் = காந்தியம்
  22. டைட்டேனியம் = வெண்வெள்ளி
  23. வனேடியம் = பழீயம்
  24. குரோமியம் = நீலிரும்பு
  25. மங்கனீசு = செவ்விரும்பு
  26. இரும்பு
  27. கோபால்ட் = மென்வெள்ளி
  28. நிக்கல் = வன்வெள்ளி
  29. செப்பு
  30. நாகம் = துத்த நாகம்
  31. கல்லியம் = மென்தங்கம்
  32. ஜெர்மானியம் = சாம்பலியம்
  33. ஆர்செனிக் = பிறாக்காண்டம், பாசாணம்
  34. செலெனியம் = செங்கந்தகம்
  35. புரோமின் = பழும்வளி, நெடியம்
  36. கிரிப்டோன் = மறைவியம்
  37. ருபிடியம் = அர்மிமம்
  38. ஸ்ட்ரோண்டியம் = சிதறியம்
  39. Yttrium = திகழியம்
  40. Ytterbium = திகழ்வெள்ளீயம்
  41. செர்கோனியம் = வன்தங்கம்
  42. நியோபியம்
  43. மொலிப்டெனம் = போன்றீயம்
  44. Tc
  45. ருதெனியம் = உருத்தீனம்
  46. ரோடியம் = அரத்தியம்
  47. பல்லேடியம் - வெண்ணிரும்பு
  48. வெள்ளி
  49. கட்மியம் = நீலீயம்
  50. இந்தியம் = அவுரியம்
  51. ஈயம்
  52. அந்திமன்
  53. தெலூரியம் = வெண்கந்தகம்
  54. அயடின் = நைலம்
  55. செனன் = அணுகன்
  56. சீசியம் = சீரிலியம்
  57. பேரியம் = பாரவியம்
  58. லந்தானம் = மாய்மம்
  59. Pr
  60. நியோடைமியம் = இரட்டியம்
  61. Pm
  62. சமேரியம் = சுடர்மம்
  63. யூரோப்பியம்
  64. கடோலினியம்
  65. தெர்பியம்
  66. டைஸ்புரோக்யம்
  67. ஹொல்மியம்
  68. எர்பியம்
  69. துலியம்
  70. Yb
  71. லியுதேத்தியம்
  72. ஹப்னியம்
  73. தந்தாலம் = இஞ்சாயம்
  74. தங்ஸ்தென் = மெல்லிழையம்
  75. ரெனியம் - இரினியம்
  76. ஒஸ்மியம் = கருநீலீயம்
  77. இரிடியம் = உறுதியம்
  78. பளாட்டினம் = வெண்தங்கம்
  79. பொன்
  80. பாதரசம்
  81. தல்லியம்
  82. ஈயம்
  83. பிஸ்மத் = நிமிளை
  84. பொலோனியம் = அனலியம்
  85. அஸ்தாதைன்
  86. ரேடோன் = ஆரகன்
  87. பிரன்சியம் = வெடியிதள்
  88. ரேடியம் = கருகன்
  89. அக்டினியம் = நீலகம்
  90. தோரியம் = இடியம்
  91. புரொட்டக்டினியம்
  92. யுரேனியம் = அடரியம்
  93. நெப்டூனியம்
  94. புலூட்டோனியம் = அயலாம்
  95. அமெரிகியம்
  96. கியூரியம் = அகோரியம்
  97. பெர்கெலியம்
  98. கலிபோர்ணியம்
  99. ஐன்ஸ்டீனியம்
  100. பெர்மியம்
  101. மெண்டலேவியம்
  102. நோபெலியம்
  103. லோரென்சியம்
  104. ருதெர்போர்டியம்
  105. டப்னியம்
  106. சீபோர்ஜியம்
  107. Bh
  108. ஹஸ்ஸியம்
  109. மீட்நேரியம்
  110. டாம்ஸ்ராட்டியம்
  111. யுனுனுனியம்
  112. யுனன்பியம்
  113. யுனண்ட்ரியம்

  • எல்லியம் - helium - (இரண்டாவது பரவலான தனிமம்)
  • குரோமியம் (chromium) - நீலிரும்பு (ஒரு வெள்ளி-சாம்பல் நிற கடின மாழை.)
  • Zircomium - வன்தங்கம் (ஒரு பளபளப்பான வெள்ளை-சாம்பல் நிற மாழை.)
  • Radon - ஆரகன் (ஆரகத்தின் ஆங்கிலச் சொல் Radon radius அதாவது ஆரம் என்ற சொல்லிருந்து பெறப்பட்டுள்ளது. அவ்வாறே தமிழ்ச் சொல் ஆரகன் என்றும் பெறப்பட்டது.)
  • Vanadium - பழீயம் (நீள்மையுடைய (ductile) மென்மையான வெள்ளை சாம்பல் நிற மாழை.)
  • கருகன் - ஆங்கிலத்தில் Radium என அழைகப்படும் மாழை புதிதான நிலையில் வெள்ளை நிறத்தில் இருக்கும். காற்றில் பட்ட உடன் கருத்து போகும் தன்மையால், அது கருகன் என்கிற தமிழ் பெயர் பெற்றது. கருகன் தனிமங்களில் எடைமிக்கது
  • கருநீலியம் - தனிமங்களிடையே உயர்ந்த அடர்த்திக் கொண்டது Osmium என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தனிமமாகும். இத ஒரு கருத்த நீல நிற மாழையானதால் தமிழில் ""கருநீலீயம்"" என பெயர் கொண்டது. இதன் அணுவெண் 76. அதிக நொறுக்கம் (brittleness) கொண்ட மாழை. இது வெண்ணிரும்பு (palladium) மற்றும் உறுதியம் (iridium) உடன் கலப்புமாழையாக பயன்பெறுகிது.

  • சுண்ணியம் (கால்சியம்)
  • BROMINE - நெடியம்
  • BORON - கார்மம்
  • CHLORINE - பாசிகை
  • CHROMIUM - நீலிரும்பு
  • CADMIUM - நீலீயம்
  • COBALT - மென்வெள்ளி
  • NICKEL - வன்வெள்ளி
  • GALLIUM - மென்தங்கம்
  • HELIUM - எல்லியம்
  • INDIUM - அவுரியம்
  • IRIDIUM - உறுதியம்
  • ACTINIUM - நீலகம்
  • LITHIUM - மென்னியம்
  • FLUORINE - வினைவியம்
  • MAGNESIUM - வல்லகுவம்
  • NITROGEN - ருசரகம்
  • CALCIUM - சுண்ணியம்
  • PHOSPHOROUS - தீமுறி
  • CARBON - கரிமம்
  • ALUMINIUM - அளமியம்
  • XENON - அணுகன்
  • Rubidium - அர்மிமம்
  • Plutonium - அயலாம்
  • POLONIUM - அனலியம்
  • TELLURIUM - வெண்கந்தகம்
  • URANIUM - அடரியம்
  • Rubidium - அர்மிமம்
  • Thorium - இடியம்
  • Tantalum - இஞ்சாயம்
  • Argon - இலியன்
  • Sodium - உவர்மம்
  • MANGANESE - செவ்விரும்பு
  • SAMARIUM - சுடர்மம்
  • GERMANIUM - சாம்பலியம்
  • FRANCIUM - வெடியிதள்
  • YTTRIUM - திகழியம்
  • YTTERBIUM - திகழ்வெள்ளீயம்
  • RHODIUM - அரத்தியம்
  • SELENIUM - செங்கந்தகம்
  • OSMIUM - கருநீலீயம்
  • PALLADIUM - வெண்ணிரும்பு
  • LANTHANUM - மாய்மம்
  • KRYPTON - மறைவியம்
  • MOLYBDENUM - போன்றீயம்
  • CAESIUM / CESIUM - சீரிலியம்
  • BERYLIUM - வெளிரியம்
  • RUTHENIUM - உருத்தீனம்
  • NEODYMIUM - இரட்டியம்
  • BARIUM - பாரவியம்
  • RHENIUM - இரினியம்
  • ARSENIC - பாசாணம், பிறாக்காண்டம்
  • STRONTIUM - சிதறியம்
  • POTASSIUM - வெடியம்

தமிழாக்க அடிப்படைகள் / TAMIL ELEMENT WORD ORIGINS :


குறிப்பு : தனிமங்களின் பெயர்களின் தமிழ்ச் சொற்பிறப்பு அத்தனிமங்களின்:

1. இயற்பியல் தன்மைகள் அடிப்படையில் அமைந்தவை, வேதியியல் தன்மைகள் அடிப்படையில் அல்ல (Eg Magnesium, Osmium, Germanium)
2. வரலாற்று அடிப்படையில் (உதாரணம் Vanadium = brown lead)
3. ஆங்கில சொற்பிறப்பியல் அடிப்படையில் (eg. Zircomium, Argon)
4. இயற்கைப் பொருட்களின் தமிழ் பெயர் (eg. Chlorine)
5. முடிந்த வரை ஆங்கில உச்சரிப்பு அருகில் உள்ள சொல்லமைவு - Uranium, Berylium, C(a)esium, Iridium

ZIRCOMIUM - வன்தங்கம் - van-thangam - "hard gold"

CHLORINE - பாசிகை - origin from moss (paasi) - paasigai

COBALT - மென்வெள்ளி - men veLLi - "soft silver"

NICKEL - வன்வெள்ளி - van veLLi - "hard silver"

NITROGEN - இலவணவாயு, ருசரகம் - ilavaNavaayu or rusaragam

HYDROGEN – நீரியம், நீரசம், நீரகம் - neeriyam, neerasam (from water - neer)

PHOSPHOROUS - தீமுறி – theemuri – from fire (thee)

SILICON - மண்ணியம் - maNNiyam - from sand (maN)

SODIUM - உவர்மம் – uvarmam (uvarppu – saltiness)

RADIUM - கருகன் - karugan – turns black immediately after being cut after exposure to air

TUNGSTEN - மெல்லிழையம் - mellizhaiyam -property of making thin soft stands - mellizhai -

URANIUM - அடரியம் - adariam – from adarthi - density (dense metal)

BROMINE – நெடியம் – nediam – nedi = punjent odour

CADMIUM – நீலீயம் – neeleeyam – blue lead

SAMARIUM - சுடர்மம் - சுடர்/sudar = glow

Tantalum – இஞ்சாயம் - injaayam

XENON – அணுகன் - aNugan

FLUORINE – வினைவியம் - vinaiviyam - vinai = chemical reaction - Fl is highly reactive

MAGNESIUM – வல்லகுவம் – vallaguvam – valu + lagu = strong + light

ACTINIUM - நீலகம் - நீலம்/neelam = blue (metal which glows with a pale blue light)

LITHIUM – மென்னியம் - Mennium – menmai – soft

Thorium – இடியம் – idiam – idi = thunder = thor

Iodine - நைலம் - nailam; Ancient Tamil name

Platinum வெண்தங்கம் – ven thangam – lighter shade of gold

Argon – இலியன் – iliyan – from seyal ili (inactive)

GALLIUM – மென்தங்கம் – men thangam – soft gold (liquid is vast temperature range, gold colour)

ALUMINIUM – அளமியம் – alamiyam – from aLam = salt pan

Rubidium – அர்மிமம் – armimam

Rhodium – அரத்தியம் – arathiyam – rose

Dysprosium – அரியம் – ariyam – (rareness)

Anthanum – அருங்கனியம் – arunganiyam (rareness)

Neodymium – இரட்டியம் - irattiyam

Antimony கருநிமிளை, அஞ்சனம்

HELIUM – எல்லியம் - elliyam - ellai border; second largest abundant element;

Yttrium - திகழியம் - thigazhiyam - திகழ் (thigazh) = shine/glitter

Ytterbium - திகழ்வெள்ளீயம் - thigazhveLLeeyam - shinier than silver

Iridium – உறுதியம் – uRudhiyam – uRudhi = toughness

Sulphur கந்தகம் - kandhagam

Calcium - சுண்ணியம் – chuNNiyam – from chuNNaambu - limestone

Iron இரும்பு

Copper தாமிரம், செம்பு, செப்பு – thaamiram, chembu, cheppu – all three are ancient names for Copper

Zinc துத்தநாகம் – thuthunaagam

Arsenic பிறாக்காண்டம் - piRakkaaNDam, பாசாணம் - paasaaNam <-- பழந்தமிழ்ச் சொல்

Bismuth அம்பரை, நிமிளை, மதுர்ச்சி – ambarai, nimiLai, madhurchchi

MERCURY – பாதரசம், இதரம், இதள் - paadharasam, idharam, idhaL - Tamil names

Lawrencium – இலாரன்சியம் – ilaaransiyam (by Name)

Ruthenium – உருத்தீனியம் – uruththeenam (name of Lake)

Illinium – இல்லினியம் – illiniyam (Illinois)

Rhenium – இரினியம் – iriniyam (Name of Lake)

RADON - ஆரகன் : aaragan (aaram = radius; aaragan also Tamil for destroyer/அழிப்பவன்; Argon is a radioactive gas)

TITANIUM – வெண்வெள்ளி - venveLLi (light silver)

Plutonium – அயலாம் – ayalaam (far away—in periodic table)

Potassium – மெழுகியம் வெடியம் (reference : LIFCO dictionary)

VANADIUM -பழீயம் - pazheeyam (brown lead - historic name during discovery)

SELENIUM - செங்கந்தகம் - sengandhagam (red sulphur)

INDIUM - அவுரியம் - avuriyam

BORON - கார்மம் -kaarmam (கார் - black)

NEON - ஒளிரியம் - oLiriyam (oLi - light; neon’s flourenscent property)

GERMANIUM - சாம்பலியம் - saamabliyam (saambal – grey colour; grayish coloured metalloid)

CHROMIUM - நீலிரும்பு - neelirumbu (blue iron – bluish coloured metal)

OSMIUM - கருநீலீயம் - karuneeliyam (bluish black coloured metal)

PALLADIUM - வெண்ணிரும்பு - veNNirumbu - (hard white metal)

POLONIUM - அனலியம் - அனல்/anal = heat (extreme heat emitted by even small volume of Polonium)

KRYPTON - மறைவியம் - maRaiviyam - ஆங்கிலச் சொல் கிரேக்கம் "Kryptos" (மறைந்தது /hidden) என சொல்லிருந்து பெயர்பெற்றது

LANTHANUM - மாய்மம் - maaymam - ஆங்கிலச் சொல் கிரேக்கம் "lanthanein" (மாயமானது / rare / to lie hidden) என சொல்லிருந்து பெயர் பெற்றது.

MOLYBDENUM - போன்றீயம் - ponDreeyam - = ஈயம் போன்றது = lead like - வெள்ளி நிறம் கொண்ட ஈயத்தின் தன்மைகளுடைய மாழை

CAESIUM/CESIUM - சீரிலியம் - seeriliyam = சீர் + இலி (without form)/liquid metal

FRANCIUM - வெடியிதள் - vediyidhaL - வெடி + இதள் - silvery liquid like mercury but explodes on contact with air

BERYLIUM - வெளிரியம் - veLiriyam - வெளிர் நீற மாழை; ஆங்கிலம் beryllos <-- பிராகிருதம் <-- தமிழ் வெள்ளை நிறத்தை குறிக்கும் சொல்

NEODYMIUM -இரட்டியம் - iraTTiyam - அருங்கனியத்தின் சோடி இரட்டியத்திலிருந்து பிரிக்கப்பட்ட புதுத்தனிமம்.

STRONTIUM - சிதறியம் - sidhaRiyam - (சிதறு - explode violently)

BARIUM - பாரவியம் - baaraviyam - கிரேக்கம் barys - heavy - பாரம்

SCANDIUM - காந்தியம் - kaandhiyam - காந்து = shine

CURIUM - அகோரியம் - agOriyam - (அகோரம் - ferocity)

[தொகு] பிற வேதிப் பொருட்களின் தமிழ்ப்பெயர்கள்

  • Menthol - கற்பூரியம் - karpooriyam ; karpooram - camphor
  • Rubber - மீள்மம் - MeeLmam (meeLmai - elasticity)
  • Glycerol / Glycerine - களிக்கரை
  • Silica - மணல்மம் - (மணல் - sand)
  • Plastic - குழைமம், நெகிழி -(குழைவு - elasticity/flexibility)
    • பிளாஸ்டிக் - நெகிழி (நெகிழும் தன்மையுடையதாலா?) - தமிழகத்தில் அல்லது ஈழத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட சொல். பொருத்தமானதாகவும் தெரிகிறது.
    • TamilVu சொல்லமைவில் நிலைப்பின்மை நீடிக்கிறது. நெகிழியும் குழைமமும் தமிழாக்கங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.
  • Turpentine - மரயெண்ணை/மரநெய் - marayeNNai/maranei = wood oil
  • Caramel - எரிசர்க்கரை - eRi sarkkarai = burnt sugar
  • Polymer - பல்படிமம்
  • Polythene - ஈகநார்
  • Nylon - நொசிவிழை
  • Alcohol - வெறியம்
  • Mica - அப்பிரகம்
  • Diesel - வளிநெய் - vaLi nei = gas oil
  • Petrol - கல்நெய் - kal nei = stone oil
  • Petroleum - பாறைநெய் - paaRai nei = rock oil
  • Methane - கொள்ளிவளி/கொள்ளிவாயு - koLLivaLi/koLLivaayu
  • Methanol - கொள்ளிநெய் - koLLinei

தமிழ் அறிவியல் / வர்த்தக / சமூக / உரிமையியல் கலைச்சொற்களை நிலைப்படுத்தவதற்கு கருத்தரங்கு அமைக்கப்படவேண்டும்.

Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com