உலக நாடுகளின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளைதலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, சனத்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, சனத்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம்.
விக்கித்திட்டம் நாடுகள் is an attempt to formulate a template for the country articles and expands articles with public domain sources (see Status of the porting of the CIA World Factbook, Status of the porting of U.S. Dept of State info).
மேலதிக மூலங்களுக்கு Geographic references ஐப் பார்க்கவும்.
பொருளடக்கம்: |
---|
விடயம்சார் நாடுதொடர்பான கட்டுரைகள் |
---|
see also: விக்கி திட்ட நாடுகள்
|
நாடுவாரியாகத் தெரிந்தெடுத்த தலைப்புகள் |
|
பெரும்பாலான நாடுகளுக்கான பட்டியல் |
|
Other |
|
[தொகு] அ
அங்கோலா - (ஐக்கிய) அமெரிக்கா - அவுஸ்திரியா - அவுஸ்திரேலியா - அல்பேனியா - அயர்லாந்து - அல்ஜீரியா - அன்டிகுவாவும் பர்புடாவும் - அன்டோரா - அஸர்பைஜான்
[தொகு] ஆ
ஆப்கானிஸ்தான் -ஆர்மீனியா -ஆர்ஜென்டீனா
[தொகு] இ
இத்தாலி - இந்தியா - இந்தோனீசியா - இலங்கை(சிறீ லங்கா) - இஸ்ரேல்
[தொகு] ஈ
ஈக்குவடோர் - ஈகுவாடோரியல் கினியா - ஈராக் - ஈரான்
[தொகு] உ
உக்ரேன் - உகண்டா - உருகுவே - உஸ்பெகிஸ்தான்
[தொகு] ஊ
[தொகு] எ
எகிப்து - எதியோப்பியா - எரித்தியா - எல் சல்வடோர் - எஸ்தோனியா
[தொகு] ஏ
[தொகு] ஐ
ஐக்கிய அமெரிக்க நாடுகள் - ஐக்கிய இராச்சியம் - ஐக்கிய அரபு அமீரகம் - ஐவரி கோஸ்ட் - ஐஸ்லாந்து
[தொகு] ஒ
ஒல்லாந்து நெதர்லாந்து பார்க்கவும்.
[தொகு] ஓ
[தொகு] க
கட்டார் - கபொன் - கம்பியா - கம்போடியா - கமரூன் - கனடா - கஸாக்ஸ்தான் - கானா - கியூபா - கிர்கிஸ்தான் - கிரிபாட்டி - கிரீஸ் - கிரெனடா - கிழக்குத் திமோர் - கினி - கினி-பிஸ்ஸோ - குயான - குக் தீவுகள்2 - குரோசியா - குவெய்த் - கூட்டிணைக்கப்பட்ட மைக்கிரோனீசிய அரசுகள் - கென்யா - கேப் வேர்டே - கொங்கோ குடியரசு - கொங்கோ ஜனநாயகக் குடியரசு (முன்னர் ஸயர்) -கொமொரோஸ் - கொலொம்பியா - கொஸ்தாரிக்கா - Côte d'Ivoire - கௌதமாலா
[தொகு] ச
சமோவா - சவூதி அரேபியா - சாட் - சாவோ தோமேயும் பிரின்ஸிபேயும் - சான் மரீனோ - சிங்கப்பூர் - சிரியா - சிலி - சியெரா லியொன் - சிஷெல்ஸ் - சீனக் குடியரசு1 (தாய்வான்) - சுரிநாம் - சுவாசிலாந்து - சுவிற்சர்லாந்து - சுவீடன் - சூடான் - செக் குடியரசு - செர்பியாவும் மொண்டெனெக்ரோவும் - சென். கிட்ஸும் நெவிஸும் - சென் வின்செண்டும் கிரெனேடின்ஸும் - சென் லூசியா - செனகல் - சைப்பிரஸ் - சோமாலியா - சொலொமன் தீவுகள்
[தொகு] ட
ட்ரினிடாட்டும் டொபாகோவும் - டென்மார்க் - டொங்கா - டொமினிக்கா - டொமினிகன் குடியரசு - டோகோ
[தொகு] த
தாய்லாந்து - தாய்வான் (பார் சீனக் குடியரசு1) - தான்ஸானியா - தாஜிக்ஸ்தான் - திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்) - துருக்கி - துருக்மெனிஸ்தான் - துவாலு - துனீசியா - தென் கொரியா - தென்னாபிரிக்கா
[தொகு] ந
நமீபியா - நவுரு - -நிக்கராகுவா - நியூசிலாந்து - நெதர்லாந்து - நேபாளம் நைகர் - நைஜீரியா - Niue2 - நோர்வே
[தொகு] ப
பப்புவா நியூகினியா - பர்மா (இப்பொழுது மியன்மார்) - பராகுவே - பல்கேரியா - பலஸ்தீனம் (பார் மேற்குக் கரை, காசா Strip)3 - Palau - பனாமா - பஹ்ரேய்ன் - பஹமாஸ் -பாகிஸ்தான் - பார்படோஸ் - பியூட்டோரிக்கோ - பிரான்ஸ் - பிரேஸில் - பிலிப்பைன்ஸ் - பின்லாந்து - பிஜி - புர்கினா பாசோ - புருண்டி - புரூனி - பூட்டான் - பெரு - பெல்ஜியம் - பெலாருஸ் - பெலிஸே - பெனின் - பொட்ஸ்வானா - பொலீவியா - பொஸ்னியாவும், ஹெர்ஸகொவினாவும் - போர்த்துக்கல் - போலந்து
[தொகு] ம
மக்கள் சீனக் குடியரசு - மசிடோனியக் குடியரசு6- மடகாஸ்கர் - மத்திய ஆபிரிக்கக் குடியரசு - மலாவி - மலேசியா - மார்ஷல் தீவுகள் - மால்ட்டா - மாலி - மாலைதீவுகள் - மெக்சிகோ - மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா) - மேற்கு சஹாரா5 - மொங்கோலியா - மொசாம்பிக் - மொரிஷியஸ் - மொனாகோ - மோல்டோவா - மொரோக்கோ - மியன்மார் - மௌரித்தானியா
[தொகு] ய
யேமன்
[தொகு] ர
[தொகு] ல
லக்சம்பேர்க் - லத்வியா - லாவோஸ் - லிதுவேனியா - லிபியா - லீச்டென்ஸ்டீன்(Liechtenstein) - லெசோத்தோ - லெபனான் - லைபீரியா
[தொகு] வ
வங்காளதேசம் - வட கொரியா - வத்திக்கான் நகர்4 (Holy See) - வனுவாத்து - வியட்நாம் - வெனிசுலா
[தொகு] ஹ
ஹங்கேரி - ஹெய்ட்டி - ஹொண்டூராஸ்
[தொகு] ஸ
ஸ்பெயின் - ஸ்லொவாக்கியா - ஸ்லொவேனியா - ஸம்பியா - ஸயர் (இப்பொழுது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) - ஸிம்பாப்வே
[தொகு] ஜ
ஜப்பான் - ஜமேக்கா - ஜிபூட்டி - ஜெர்மனி - ஜோர்தான் - ஜோர்ஜியா
[தொகு] Notes
இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விபரங்கள்.
- 1 சீனக் குடியரசு(தாய்வான்): Political status of Taiwan பார்க்கவும்.
- 2 குக் தீவுகளும் நியூவும்: நியூசிலாந்துடனான ஒரு free கூட்டு (association); Niue Constitution Act 1974 (NZ) ஐயும் பார்க்கவும்.
- 3 பலஸ்தீனம்: "State of Palestine" 1988 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுப் பல அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. proposals for a Palestinian state ஐயும் Palestinian territories ஐயும் பார்க்கவும். காஸா Strip, மேற்குக் கரை, இஸ்ரேல் என்பவற்றுக்குப்பலஸ்தீனப் பிரதேசம் தொடர்பில் கட்டுரைகள் உள்ளன.
- 4 வத்திக்கான்: Holy See பார்க்கவும்.
- 5 மேற்கு சஹாரா: Politics of Western Sahara பார்க்கவும்.
- 6 மசிடோனியக் குடியரசு: "முன்னாள் யூகோஸ்லாவியாவின் மசிடோனியக் குடியரசாக" அனைத்துலக அளவில் பரிச்சயமானது. **http://www.un.org/documents/ga/res/47/a47r225.htm ஐப் பார்க்கவும்.