கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூனைப்பேரினத்தைச் சேர்ந்த புலி
பூனைப் பேரினம் என்பது புலி, பூனை, சிங்கம் (அரிமா), வேங்கை, பூமா என்னும் மலையரிமா, காட்டுப் பூனை முதலான சுமார் 37 விலங்குவகைகள் உள்ள குழுவைக் குறிக்கும். உயிரினவியலில் இப்பிரிவை ஃவெலிடே (Felidae) என்று அழைப்பர்.