புற ஊதா கதிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புற ஊதா கதிர் (ultraviolet radiation) என்பது மனிதர்கள் கண்களால் பார்க்ககூடிய ஒளிக் கதிர்களைக் காட்டிலும் குறைவான ஆனால் எக்ஸ் கதிர்களைக் காட்டிலும் அலைநீளம் கூடுதலான மின்காந்த அலைகளைக் குறிக்கும்.