இயற்பியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயற்பியல் அறிவியலின் அடிப்படை இயல். இயற்பியலை இயல்பியல் அல்லது பூதியல் என்றும் குறிப்பிடலாம். இயற்பியல் உலகின் இயல்பை, இயற்கையை நோக்கிய அறிவை தேடி நிற்கின்றது. இயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு:
- அணுவியல் - Atomic/Particle Physics
- இயக்கவியல் - Mechanics
-
- அசைவு விபரியல் - Kinematics
- இயக்க விசையியல் - Dynamics
- ஒளியியல் - Optics
- ஒலியியல் - Acoustics
- பாய்ம இயக்கவியல் - Fluid Mechanics
- வெப்பஇயக்கவியல்/தெறுமத்தினவியல் - Thermodynamics
- மின்காந்தவியல் - Electromagnetics
- அணுக் கரு இயற்பியல் - Nuclear Physics
- புவி இயற்பியல் - Geophysics
- குவாண்டம்/துணுக்கம்/சத்திச் சொட்டு இயல்பியல்- Quantum Physics
- வானியல் - Astronomy
- அண்டவியல் - Cosmology