Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சுஷி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சுஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பலதரப்பட்ட சுசி வகைகள்
பலதரப்பட்ட சுசி வகைகள்
தாயாரிப்பு முறையின் படி சுசி வகைகள்
தாயாரிப்பு முறையின் படி சுசி வகைகள்

சுசி அல்லது சுஷி (கன் எழுத்து:寿司) வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்றுடன் கடலுணவுகள் இறைச்சி, காய்கறி அல்லது முட்டை போன்றவற்றை நிரப்பிகளாகவோ மேல்படையாக இட்டோ தயாரிக்கப்படும் உணவாகும். இவ்வாறு மேல்-படையாக அல்லது நிரப்பிகளாக பயன்படுத்தப்படும் உணவு சமைக்கப்பட்டதாகவோ, சமைக்கப்படாததாகவோ உப்பூட்டபட்டவையாகவோ இருக்கலாம். எல்ல சுசி வகையிலும் சோறு கட்டாய அங்கமாகும்.


[தொகு] தயாரிப்பு முறைகள்

சுசியின் வகை அது தயாரிக்கப்படும் முறையால் அல்லது பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகள் போன்றவற்றால் வேறுபடுத்தப்படுகிறது. சுசி தயாரிக்கபடும் முறைகளைப் பிரதானமாக மூன்றாக பிரிக்கலாம்;

  1. மகிசுசி: நொரியில் (கடல் பாசியை மெல்லியதாக அழுத்தி உலரவைத்து செய்யப்படுவது) சோறு மற்றும் ஏதாவது நிரப்பிகள சுற்றப்பட்டு உருளை வடிவில் செய்யப்படுபவை. மக்கி நான்கு வகைப்படும்.
    1. ச்சூ மக்கி: மத்திம அளவாக உருட்டப்பட்ட மக்கி, ஒன்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டிருக்கும்.
    2. ஃபூடொ மக்கி: தடிப்பாக உருட்டப்பட்ட மக்கி, ஒன்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டிருக்கும்.
    3. ஒசோ மக்கி: மெல்லியதாக உருட்டப்பட்ட மக்கி, ஒரு மூலப்பொருளை மட்டுமே கொண்டிருக்கும்.
    4. டெமக்கி: கூம்பு வடிவிலான மக்கி சுசி
  2. நிகிரிசுசி: கையில் பிடிக்கப்படும் நீள் கோள வடிவான சோறு உருண்டைக்கு மேல்-படை ஒன்று இட்டு செய்யப்படும் சுசி
  3. குண்கன் மகிசுசி: நொரியால் செய்யப்பட்ட உருளைக்குள் அடியில் சோறு இட்டு மேல் பகுதியில் மீன் முட்டை இட்டு செய்யப்படும் சுசி

பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகளைக் கொண்டு சுசி வகைப்படுத்தப்படும் போது அது சோறுடன் பயன்படுத்தப்படும் மற்றை மூலப்பொருளின் பெயரை கொள்ளும். இதன் படி பல சுசி வகைகள் காணப்படுகின்றது.

[தொகு] படத்தொகுப்பு

[தொகு] வெளியிணைப்புகள்

Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"http://ta.wikipedia.org../../../%E0%AE%9A/%E0%AF%81/%E0%AE%B7/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com