சிகாகோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிகாகோ (Chicago) ஐக்கிய அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்திலுள்ள ஒரு நகரமாகும். இந்நகரத்தின் அருகில் மிச்சிகன் ஏரி உள்ளது. இது ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.