Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

Web - Amazon

We provide Linux to the World

We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கலம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட திசுள்கள்சாயமிடப்பட்டுள்ளன.கெரட்டின் (சிகப்பு) மற்றும் DNA (பச்சை)
செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட திசுள்கள்சாயமிடப்பட்டுள்ளன.கெரட்டின் (சிகப்பு) மற்றும் DNA (பச்சை)

கலம் என்பது, உயிரிகளின் கட்டமைப்பினதும், தொழிற்பாடுகளினதும் அடிப்படை அலகாகும்.

பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் ஒரே ஒரு திசுளால் ஆனவை.மனிதர்கள் போன்ற பல உயிரினங்கள் [பலத் திசுள் உயிரினங்களாகும்.(மனித உடலில் 100,000 பில்லியன் = 1014 திசுள்கள் இருப்பதாகத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது).

ஒத்த குணநலன்களைக் கொண்ட திசுள்கள் ஒருங்கிணைந்து திசுக்களை உருவாக்குகின்றன. திசுள்களின் அமைப்பு,வகைகள், வளர்ச்சி,இனப்பெருக்க முறைகள்,மரணம்,அவற்றுக்கிடையேயான போக்குவரத்துகள்,ஒருங்கிணைப்புகள் குறித்து ஆய்வது திசுள் உயிரியல் ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] திசுள் பண்புகள்

19 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற திசுள் கொள்கையின் படி, எல்லா உயிரினங்களும் ஒன்று அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையிலான திசுள்களால் ஆனவை; ஏற்கெனவே உள்ள திசுள்களில் இருந்து தான் புதிய திசுள்கள் உருவாக முடியும்; ஓர் உயிரினம் உயிர் வாழத்தேவையான அனைத்து முக்கியப்பணிகளும் திசுள்களின் உள்ளே தான் நடைபெறுகின்றன; ஓர் உயிரினத்தின் மரபுத்தகவல்களும் ஒரு திசுளை கட்டுப்பாட்டுடன் இயங்க வைப்பதற்கான தகவல்களும் திசுள்களின் உள்ளேயே பொதிந்துள்ளன.

ஒவ்வொரு திசுளும் தனித்து இயங்க வல்ல சுய சார்புடைய தன்மை உடையது; ஒரு திசுளால் சத்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளவும், அவற்றை ஆற்றலாக மாற்றவும், சிறப்புப் பணிகளை மேற்கொள்ளவும், இனப்பெருக்கம் செய்யவும் இயலும். இப்பணிகளைச் செய்வதற்கான பிரத்யேகக் கட்டளைகள் ஒவ்வொரு திசுளினுள்ளும் உண்டு.

அனைத்து திசுள்களுக்கும் பொதுவான திறன்களுள் சில:

  • திசுள் பகுப்பு மூலம் இனப்பெருக்கம்.
  • உயிர்ப் பராமரிப்பு - உணவுப் பொருட்களிலிருந்து ஊட்டச் சத்துக்களைப் பிரித்தெடுத்தல், திசுள் உறுப்புகளை உருவாக்குதல் , ஆற்றல் மூலக்கூறுகளை உருவாக்குதலும் , அதைத் தொடர்ந்து துணை உற்பத்திப் பொருட்களை உருவாக்குவதும் திசுள் உயிர்ப் பராமரிப்புப் பணிகளில் அடங்கும்.உயிர்ப் பராமரிப்பு வழிப்பாட்டைகளின் மூலம் கரிம மூலக்கூறுகளிலிருந்து ஆற்றலை பிரித்து எடுக்க வல்ல திறனே, ஒரு திசுளின் செயல்பாட்டுக்கு முக்கியக் காரணியாகும்..
  • வெப்ப நிலை மாற்றம், அமிலத்தன்மை மாற்றம், ஊட்டச்சத்து அளவு மாற்றம் போன்ற உள் மற்றும் புறத் தூண்டல்களுக்கான தூண்டற்பேறு
  • சிறு குமிழ்களின் போக்குவரத்து.

[தொகு] திசுள் அமைப்பும் பாகங்களும்

முதன்மைக் கட்டுரை: திசுள் அமைப்பும் பாகங்களும்

வட்டில், செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட எலித் திசுள்கள்.திசுள்கள், ஒன்று கூடி பெரிய அளவிலான திட்டுக்களாக வளர்ந்தாலும்,தனித்திசுள் ஒன்று குறுக்குவாட்டில் 10 மை.மீ அளவிலேயே இருக்கும்.
வட்டில், செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட எலித் திசுள்கள்.திசுள்கள், ஒன்று கூடி பெரிய அளவிலான திட்டுக்களாக வளர்ந்தாலும்,தனித்திசுள் ஒன்று குறுக்குவாட்டில் 10 மை.மீ அளவிலேயே இருக்கும்.

[தொகு] திசுள் வகைகள்

[தொகு] விலங்குத் திசுள்

முதன்மைக் கட்டுரை: விலங்குத் திசுள்

மாதிரி விலங்குத் திசுளின் வரை படம். சிற்றுறுப்புகள்: (1) nucleolus (2) nucleus (3) ribosome (4) vesicle,(5) rough endoplasmic reticulum (ER), (6) Golgi apparatus, (7) Cytoskeleton, (8) smooth ER, (9) mitochondria, (10) vacuole, (11) cytoplasm, (12) lysosome, (13) centrioles

[தொகு] தாவரத் திசுள்

முதன்மைக் கட்டுரை: தாவரத் திசுள்

மாதிரி தாவரத் திசுளின் வரை படம்
மாதிரி தாவரத் திசுளின் வரை படம்

[தொகு] ப்ரோகார்யோட் திசுள்

முதன்மைக் கட்டுரை:ப்ரோகார்யோட்கள்

யூகார்யோட் மற்றும் ப்ரோகார்யோட் திசுள்கள் . - This figure illustrates a typical human cell (eukaryote) and a typical bacterium (prokaryote). The drawing on the left highlights the internal structures of eukaryotic cells, including the nucleus (light blue), the nucleolus (intermediate blue), mitochondria (orange), and ribosomes (dark blue). The drawing on the right demonstrates how bacterial DNA is housed in a structure called the nucleoid (very light blue), as well as other structures normally found in a prokaryotic cell, including the cell membrane (black), the cell wall (intermediate blue), the capsule (orange), ribosomes (dark blue), and a flagellum (also black).

அணுக்கருவும் அதனைச் சுற்றி அணுக்கரு வலையும் இல்லாத திசுள்கள்

[தொகு] யூகார்யோட் திசுள்

முதன்மைக் கட்டுரை:யூகார்யோட்கள்

அணுக்கருவும் அதனை சுற்றி அணுக்கரு வலையும் உள்ள திசுள்கள்

[தொகு] திசுள் வகை பிரிதல்

முதன்மைக் கட்டுரை:திசுள் வகை பிரிதல்

[தொகு] திசுள் வளர்ச்சி

முதன்மைக் கட்டுரை:திசுள் வளர்ச்சி

[தொகு] திசுள் இனப்பெருக்க முறைகள்

முதன்மைக் கட்டுரை:திசுள் இனப்பெருக்க முறைகள்

[தொகு] திசுள் சுழற்சி

முதன்மைக் கட்டுரை:திசுள் சுழற்சி

[தொகு] திசுள்களுக்கிடையேயான போக்குவரத்துகள்,ஒருங்கிணைப்புகள்,தகவல் பரிமாற்றங்கள்

[தொகு] திசுள் மரணம்

முதன்மைக் கட்டுரை:திசுள் மரணம்

[தொகு] திசுள் தற்கொலை

[தொகு] அருஞ்சொற்பொருள்

  • திசுள் - Cell (biology)
  • திசுள் தற்கொலை - Apoptosis
  • திசுள் வகை பிரிதல் - Cell differentiation
  • திசுள் சுழற்சி - Cell cycle
  • வட்டு - Dish
  • செயற்கை முறை வளர்ப்பு - Culture
  • சாயம் - Stain (biology)
  • சிற்றுறுப்புகள் - Organelles

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%95/%E0%AE%B2/%E0%AE%AE/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com

Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com