1972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1972 சனிக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். (லீப் ஆண்டாகும்)
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 11 - கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற பெயருடன் சுதந்திரம் பெற்றது..
- ஜனவரி 24 - ஜப்பானிய இராணுவவீரரான Shoichi Yokoi இருபத்தெட்டு ஆண்டுகள் காட்டில் கழித்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.
- மே 22 - சிலோன் சிறீலங்கா எனப் பெயரிடப்பட்டது
[தொகு] பிறப்புக்கள்
- ஏப்ரல் 17 - முத்தையா முரளிதரன், இலங்கைப் பந்தாளர்
- ஜூலை 8 - சௌரவ் கங்குலி இந்தியத் துடுப்பாளர்
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 20 - Maria Goeppert-Mayer, நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1906)
- ஏப்ரல் 16 - Yasunari Kawabata, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் (பி. 1899)
- மே 4 - Edward Calvin Kendall, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1886)
- ஜூன் 13 - Georg von Békésy, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)
- ஆகஸ்டு 11 - Max Theiler, நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்கர் (பி. 1899)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - John Bardeen, Leon Neil Cooper, John Robert Schrieffer
- வேதியியல் - Christian B. Anfinsen, Stanford Moore, William H. Stein
- மருத்துவம் - Gerald M. Edelman, Rodney R. Porter
- இலக்கியம் - Heinrich Böll
- சமாதானம் - வழங்கப்படவில்லை
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - John Hicks, Kenneth Arrow