2004
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
2004 வியாழக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். (லீப் ஆண்டு)
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- டிசம்பர் 26 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் பேரலை காரணமாக இலட்சக்கணக்காண மக்கள் இறந்தனர். வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தம் என இது கூறப்பட்டது
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - David J. Gross, H. David Politzer, Frank Wilczek
- வேதியியல் - Aaron Ciechanover, Avram Hershko, Irwin Rose
- மருத்துவம் - Linda B. Buck, Richard Axel
- இலக்கியம் - Elfriede Jelinek
- சமாதானம் - Wangari Maathai
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Finn E. Kydland, Edward C. Prescott