டிசம்பர் 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசம்பர் 26, கிரிகோரியன் ஆண்டின் 360வது நாளாகும். நெட்டாண்டுகளில் (லீப் ஆண்டுகளில்) 361வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 5 நாட்கள் உள்ளன.
<< | டிசம்பர் | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
2006 |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1925 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1979 - சோவியத் விசேட படையினர் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.
- 1991 - சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
- 2003 - தென்கிழக்கு ஈரானில் பாம் நகரின் ஏற்பட்ட நிலநடுக்கத்தல் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.
- 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 றிக்டர் அளவு நிலநடுக்கம் சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனீசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகியவற்றில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 300,000 பேருக்கு மேல் இறந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1791 - சார்ள்ஸ் பாபேஜ் (Charles Babage), ஆங்கிலேய கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 1871)
- 1893 - மா சே துங் சீன மக்கள் குடியரசின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (இ. 1976)
[தொகு] இறப்புகள்
- 1530 - ஸாகிருதீன் பாபர், மத்திய ஆசியாவில் இருந்து வந்த முஸ்லிம் பேரரசன், இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவன் (பி. 1483)
- 1972 - ஹரி ட்ரூமன், 33வது அமெரிக்காவின் 33வது அதிபர் (பி. 1884)
- 1999 - சங்கர் தயாள் சர்மா, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1918)
- 1981 - சாவித்திரி, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகை
- 1985 - டயான் ஃவாசி, கொரில்லாவைப் பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (பி. 1932)
[தொகு] சிறப்பு நாள்
- பொதுநலவாய நாடுகள்: பொக்ஸிங் நாள்
- கேரளா: சபரிமலையில் மண்டல பூஜை
[தொகு] வெளி இணைப்புகள்
|
|
ஜனவரி | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
பெப்ரவரி | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 (29) (30) |
மார்ச் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஏப்ரல் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
மே | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஜூன் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
ஜூலை | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
ஆகஸ்ட் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
செப்டம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
அக்டோபர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |
நவம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 |
டிசம்பர் | 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 |