வல்லூறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வல்லூறு என்பது உருவில் சற்று சிறியதாக இருக்கும் ஒரு கழுகு இனம் ஆனால் இக்குறுங் கழுகு மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும் வாத்து, புறாவினங்களை இவ்வல்லூறு மிக எளிதாக தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.
வல்லூறு என்பது ஆங்கிலத்தில் Shaheen Falcon (இரானியரின் 'வார்சிய மொழியில்: شاہی, ) , peregrine falcon என்னும் பெயர்களில் வழங்கும்.
[தொகு] அருகி வரும் விலங்கினம்
[தொகு] வெளி இணைப்புகள்
- உலக வு'ட்டன் வல்லூறு இணையக்கண்
- கலி'வோர்னியாவில் உள்ள மோர்ரோப் பாறை என்னும் இடத்தில் உள்ள வல்லூறுகள்
- Tucker VA. Gliding flight: speed and acceleration of ideal falcons during diving and pull out. J. Exp. Biol. 201(Pt 3):403-14 (1998).
- கனேடிய வல்லூறு நிறுவனம்
- ttp://endangered.fws.gov/facts2.html US FWS site
- [1]]
- சான்ட்டா குரூசு கொன்றுண்ணிப் பறவைகளின் ஆய்வுக் குழு
- [New York State Peregrine Falcons 2005] (pdf from the New York Department of Environmental Conservation)
- Peregrine Falcon webcam on 33rd floor of Pacific Gas and Electric Company building in San Francisco, a SCPBRG site
- The Falcon Cam shows a nesting pair in downtown Indianapolis
- DEP Falcon Cam shows a nesting pair in Harrisburg, Pennsylvania
- Falcon Cam showing 16-year-old tiercel "Mercury" and his mate Snowball in Dayton Ohio
- [http://www.hamiltonnature.org/hamfalcam.html Falcon Cam shows chicks in Hamilton, Ontario, Canada. Website also features galleries from previous years.
]* VDOT website for Peregrine Falcon news
- VAFALCONS website site focused on the peregrine falcon population that breeds in Virginia which is currently tracking 7 chicks on the Internet
- Kodak Birdcam Kodak Birdcam - Kodak Corporate website. Nesting site located at Eastman Kodak Company in Rochester, NY, USA. Five camera views, photo galleries, videos, educational materials for educators and teachers. Tracking falcons Mariah and her mates since 1998
- FrodoCam Peregrine Falcon webcam located in Brisbane, Queensland, Australia, shows nesting pair, Frodo and his mate Frieda, during the Australian breeding season (which lasts between July and November each year). The website, which is active all year round, features photo galleries and video footage from previous years.
- WPC Peregrine Recovery Program Webcams for the falcon nests at the Gulf Tower and Cathedral of Learning, Pittsburgh, PA.
- Macomb County Peregrine webcam Webcams for the falcon nest at the Macomb County Building in Mount Clemens, MI.
- இண்டியானா வல்லூறு இணையக்கண் இண்டியானாபோலிசு மாநகரத்தின் நடுவே உள்ள கீ வங்கிக் கட்டிடத்தில் கூடு கட்டியிருக்கும் வல்லூறு இணையக்கண்
- Planet.nl, live நெதெர்லாந்தில் உள்ள டி மோர்ட்டெல் கோபுரத்தின் மீது கூடு கட்டியிருக்கும் வல்லூறு நேரடியாய்க் காண
- ராப்ட்டர் வளத் திட்டம் Eigஎட்டு கழுகு இணையக் கண்கள்- ஒன்று மீன்கழுகு, ஒன்று ஆந்தை, ஒன்று கழுகுக்கானது. ஒளிப்படம், அசையும் ஒளிப்படம், மற்றும் கற்பதற்கேற்ற செய்திகளும் இணைப்புகளும் உள்ளன