Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வங்கி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வங்கி (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும்.வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல்,கடன்களை வழங்கல்,சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.

[தொகு] வங்கியால் வழங்கப்படும் சேவைகள்

வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும்.ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்ப்படும் சேவைகளாவன

  • வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல்
  • கடன்களை வழங்குதல் (loans)
  • காசோலையை பணமாக மாற்றல்.வர்த்தக வங்கிகளில் மாத்திரம்
  • கடன் அட்டை(credit cards),ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல்.
  • பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல்
  • நாணய மாற்று செய்து கொடுத்தல்
  • சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல்.

வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன

[தொகு] வங்கி அமைப்புக்கள்

  • வர்த்தக வங்கி (Commercial bank) - காசோலை வரைவதன் மூலம் தனது வாடிக்கையாளருக்கு தனது கணக்கிலிருந்து பணத்தினை மீளப்பெறும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வங்கிகள் வர்த்தகவங்கியாகும்.இத்தகைய நிதிச்சேவையை ஏனைய வங்கிஅமைப்புகள் மேற்கொள்ளவதில்லை.
  • சேமிப்பு வங்கி (Savings bank)
  • வியாபார வங்கி (Merchant banks)
  • கூட்டுறவு வங்கி (Cooperative Banks)
  • அபிவிருத்தி வங்கி
  • மூதலீட்டு வங்கி (Investment banks)
  • மத்திய வங்கி (Central Bank) - பொருளாதார உறுதி,பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஒரு நாட்டின் பணநிரம்பல்,வங்கி முறைமை போன்றவற்றை நெறிப்படுத்தும் கேந்திர நிலையமாகும்.
  • இஸ்லாமிய வங்கி (Islamic banks) - இஸ்லாமிய சட்டப்பிரகாரம் இயங்கும் வங்கி அமைப்பாகும்.இங்கு எந்தவொரு வைப்பிற்கும் வட்டி வழங்கப்படமாட்டாது.
"http://ta.wikipedia.org../../../%E0%AE%B5/%E0%AE%99/%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com