Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
முகாமைத்துவம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

முகாமைத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

முகாமைத்துவம் (தமிழக வழக்கு - மேலாண்மை, management) எனும் பதம் ஊழியர்களைக் கொண்டு அமைப்பொன்றினது (குறிப்பாக வணிகத்துறை) சகல வளங்களையும் பயனுறுதிமிக்க வண்ணம் முறைப்படுத்தி வழிநடத்திச்செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகளை விபரிக்கும். The term "management" characterizes the process of and/or the personnel leading and directing all or part of an organization (often a business) through the deployment and manipulation of resources (human, financial, material, intellectual or intangible).

அமைப்பொன்றில் இந்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளுபவர் முகாமையாளர் (manager) எனப்படுவார். இங்கு வளங்கள் எனப்படுவது அமைப்பொன்றில் காணப்படும் மனிதவளம்,நிதி வளம்,பொருண்மை வளம்,புலமைசார் வளம்,கட்புலனாகா வளம் என்பவற்றினை வகைக்குறிக்கும்.

[தொகு] வணிக முகாமைத்துவம்

மேரி பார்க்கர் ஃபாலட் (Mary Parker Follett) (1868-1933), என்பவரே முகாமைத்துவத்திற்கான முதலாவது வரைவிலக்கணத்தை முன்வைத்தவராவார். இவரின் கருத்தின்படி முகாமைத்துவம் என்பது "ஊழியர்களை கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாகும்" ("the art of getting things done through people"). இவரை தொடர்ந்து பலரும் முகாமைத்துவத்திற்கு பலவித வரைவிலக்கணத்தினை அளித்துள்ளனர்.இறுதியாக "முகாமையாளர் என்ன செய்கின்றாரோ அதுவே முகாமைத்துவம்" என பொருள்படுத்தியுள்ளனர். இவற்றுக்கு காரணம் நிகழுலகில் முகாமைத்துவம் வளர்ந்துவரும் ஒரு துறையாக இருப்பது, முகாமைத்துவம் மட்டங்களுக்கிடையான ஆற்றப்படும் கருமங்களில் வேறுபாடு இருப்பதும் ஆகும்.

பொதுவாக நடைமுறையினில் நிருவாகமும் (administration) முகாமைத்துவமும் ஒரே கருத்தினில் புழங்கப்படுகின்றது,ஆயினும் நிருவாகம் என்பது உண்மையில் முகாமைத்துவத்திற்குள் அடங்கும் ஒர் பணியாகும் [ஆதாரம் தேவை].

[தொகு] முகாமைத்துவ கருமங்கள்

நிறுவனமொன்றின் நோக்கினை வெற்றிகரமாக அடையும் பொருட்டு முகாமைத்துவம் சில முக்கியமான கருமங்களை (functions) ஆற்றவேண்டியுள்ளது இத்தகைய கருமங்களே முகாமைத்துவ கருமங்கள் ஆகும். ஹென்றி பயோலின் (Henri Fayol) கருத்துப்படி:

  1. planning - திட்டமிடல்
  2. organizing - ஒழுங்கமைத்தல்
  3. leading - தலைமைத்துவம்
  4. co-ordinating - இயைபாக்கல்
  5. controlling - கட்டுப்படுத்தல் என்பன முகாமைத்துவ கருமங்களாகும்

இவை தவிர ஊக்கப்படுத்தல் (motivation),நெறிப்படுத்தல் (directing),ஊழியரிடல் (staffing) போற்றவையும் முகாமைத்துவ கருமங்களாகக் கொள்ளப்படும்.

[தொகு] முகாமைத்துவ செயற்பரப்புக்கள்

வார்ப்புரு:Col-3

  • Administrative management நிருவாக முகாமைத்துவம்
  • Accounting management கணக்கியல் முகாமைத்துவம்
  • Agile management
  • Arts management
  • Association management
  • Change management
  • Communication management தொடர்பாடல் முகாமைத்துவம்
  • Constraint management
  • Cost management கிரய முகாமைத்துவம்
  • Crisis management நெருக்கடி முகாமைத்துவம்
  • Critical management studies
  • Customer relationship management
  • Earned value management
  • Educational management
  • Effective Sales Management
  • Enterprise management
  • Environmental management சுழல் முகாமைத்துவம்
  • Facility management
  • Financial management நிதியியல் முகாமைத்துவம்
  • Human Interaction management
  • Human resources management மனிதவள முகாமைத்துவம்
  • Information technology management தகவல் தொழிநுட்பமுகாமைத்துவம்
  • Integration management
  • Interim management
  • Inventory management
  • Knowledge management
  • Land management
  • Leadership management
  • Logistics management
  • Marketing management சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்
  • Materials management
  • Normative management
  • Operations management செயற்பாட்டு முகாமைத்துவம்
  • Organization development
  • Perception management
  • Procurement management
  • Program management
  • Project management திட்டமிடல் முகாமைத்துவம்
  • Process management
  • Personal management
  • Performance management
  • Product management உற்பத்தி முகாமைத்துவம்
  • Public administration பொது துறை
  • Public management
  • Professional Sales Territory Management
  • Quality management
  • Records management
  • Resource management வள முகாமைத்துவம்
  • Risk management இடர் முகாமைத்துவம்
  • Skills management திறன் முகாமைத்துவம்
  • Social entrepreneurship
  • Spend management
  • Strategic management தந்திரோபாய முகாமைத்துவம்
  • Stress management அழுத்த முகாமைத்துவம்
  • Supply chain management
  • Systems management அமைப்பு முகாமைத்துவம்
  • Talent manager&Talent management
  • Time management நேர முகாமைத்துவம்
  • telecommunication management
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com