பார்வதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பார்வதி இந்து சமயத்தினரின் கடவுள்களுள் ஒருவராவார். சக்தியின் வடிவங்களுள் ஒருவராவரான இவர் சிவனின் துணைவியாக சித்தரிக்கப் படுகிறார். முருகன், வினாயகர் ஆகியோர் இவரின் புதல்வர்கள் ஆவர்.