Make
a donation:
IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:
ICRAITRRU60 - VALERIO DI STEFANO or Privacy PolicyCookie PolicyTerms and Conditions சரிவகம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)
சரிவகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சரிவகம்
ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ள நாற்கரம்சரிவகம் எனப்படும். இரு சோடி எதிர்ப்பக்கங்களும் இணையாக உள்ள சரிவகம் இணைகரம் என்று அழைக்கப்படும்.