சார்லஸ் டிக்கின்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சார்லஸ் டிக்கின்ஸ் (ஆங்கிலம்: Charles Dickens) (1812-1870) உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர். மிகவும் வறியவராக வாழ்க்கையை ஆரம்பித்தவர். அது அவரது எழுத்துக்களிலும் பிரதிபலித்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் டுவிஸ்ட் போன்ற நாவல்கள் உலகப் புகழ் பெற்றவை.