கோணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு புள்ளியில் இருந்து கிளம்பும் இரண்டு கதிர்கள் (Rays) உருவாக்கும் வடிவம் கோணம் (Angle)எனப்படுகிறது. வெட்டிக்கொள்ளும் இரண்டு கோடுகளின் சாய்வுகளின் வித்தியாசம் காண கோணம் உதவுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] கோண அலகுகள்
[தொகு] கோணங்களை அளக்கும் முறை
[தொகு] கோண வகைகள்
செங்கோணம், குறுங்கோணம், மற்றும் விரிகோணம் ஆகியன சில கோணவகைகளாகும். 90 பாகை அளவுள்ள கோணம், செங்கோணம் எனக் குறிப்பிடப் படுகின்றது.