பில் கேட்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பில் கேட்ஸ் (ஒக்டோபர் 28, 1955) இவர் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும்(CSA),நிர்வாக செயல் அதிகாரியாகவும்(CEO) பணியாற்றியுள்ளார்.இவர் கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின் படிஉலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுபவர்.இவர் உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினை பெற்று வருகிறார்.1999-ல் இவரின் குடும்ப சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை கட ந்தது.