டெஹ்ரான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டெஹ்ரான் ஈரான் நாட்டின் தலைநகரம் ஆகும். இந்நகரத்தின் பரப்பளவு 254 சதுர மைல்கள் ஆகும். நாட்டின் பெரும்பாலான தொழிற்சாலைகள் இந்நகரத்திலேயே இயங்குகின்றன.