சொற்பொருளியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொழியியல் |
கோட்பாட்டு மொழியியல் |
ஒலிப்பியல் |
ஒலியியல் |
உருபனியல் |
சொற்றொடரியல் |
சொற்பொருளியல் |
Lexical semantics |
மொழிநடை |
விதிமுறை |
சூழ்பொருளியல் |
பயன்பாட்டு மொழியியல் |
சமூக மொழியியல் |
அறிதிற மொழியியல் |
வரலாற்று மொழியியல் |
சொற்பிறப்பியல் |
பொதுவாக சொற்பொருளியல் என்பது பொருள் (meaning) பற்றிய ஆய்வாகும். சொற்பொருளியல் பெரும்பாலும் சொற்றொடரியலுக்கு எதிரானது, ஏனெனில், முதலாவது ஏதாவதொன்று என்ன பொருள் குறிக்கின்றது என்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை மற்றது, ஏதாவதொரு கருத்தை வெளிப்படுத்துகின்றதன் (உ.ம் எழுத்து அல்லது பேச்சு) முறையான அமைப்பு / வடிவம் சம்பந்தப்பட்டது.
இச் சொல்லுக்கான மேலும் பல பொருள்கள் உண்டு:
[தொகு] மொழியியலில்
சொற்பொருளியல், சொற்கள் (அல்லது அதன் பகுதிகள்), சொற்றொடர்கள், வசனங்கள் மற்றும் உரைகளின் பொருள் பற்றிய ஆய்வாகும் என்று வரைவிலக்கணம் கூறப்படும், மொழியியலின் ஒரு துணைத் துறையாகும். சொற்பொருளியல் கோட்பாட்டு (theoretical) முறையிலும், செயலறிவு (empirical) முறையிலும் (உ.ம் உளவியல்சார் மொழியியல்) அணுகப்படக்கூடியது. பொருள் தொடர்பிலான decompositional நோக்கு அடிப்படையில், சொற்பொருள்கள் meaning atoms or primitive களை வரையறுப்பதன் மூலம் பகுப்பாய்வு செய்யப்படக்கூடியதாக உள்ளன. இது சிந்தனை மொழியொன்றை உருவாக்குகின்றது. இதன் ஒரு ஆய்வுப் பரப்பு compoundsகளின் பொருள் பற்றியது, இன்னொன்று homonymy, synonymy, antonymy, polysemy, hypernymy, hyponymy, meronymy, holonymy, exocentric, and endocentric போன்ற வெவ்வேறு மொழியியல் வெளிப்பாடுகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். Semantics includes the study of thematic roles, argument structure, and its linking to syntax. Semantics deals with sense and reference, truth conditions and discourse analysis. சூழ்பொருளியல் பெரும்பாலும் சொற்பொருளியலின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- சொற்பொருளியல்பு
- சொற்பொருள் வகுப்பு (semantic class),
- சொற்பொருள் அம்சம் (semantic feature)
- சொற்பொருள் விருத்தி (semantic progression)