அனோ டொமினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனொ டொமினி (இலதீன்: எம் கடவுளின் ஆண்டில்),ஆங்கிலத்தில் AD என சுறுக்கபட்டுள்ளது.இத தமிழாக்கம் இயேசு கிறிஸ்த்துவுக்கு பின் என்பதனால், கி.பி. என சுறுக்கி வழங்கப்படுகிறது.இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப வருடமாக கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிரது.
இயேசுகிறிஸ்த்துவுக்கு முற்பட்ட (Before Christ=BC) காலம் கிறிஸ்த்துவுக்கு முன் என்பதை சுருக்கி கி.மு. தமிழில் வழ்ங்கப்படுகிறது. அனொ டொமினி முறை, கி.பி.8ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது.