அடிப்படை இயற்கணிதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாறிகளை உபயோகித்து அப்பூதியாக (abstract) சிந்தித்து செய்யப்படும் கணிப்புக்கள் அடிப்படை இயற்கணிதம் (Elementary Algebra) ஆகும். இக் கணிதப் பிரிவை அடிப்படை அட்சர கணிதம் அல்லது அடிப்படை குறுக்கணக்கியல் என்றும் குறிப்பிடுவதுண்டு. பொதுவாக, மாணவர்கள் முதலில் எண்கணிதம் கற்று, பின்னர் மேலும் அப்பூதியாக சிந்திக்க உந்தப்படுகின்றார்கள். இயற்கணிதத்தில் சமன்பாடுகளே பிரதானமாக விளக்குகின்றது.
கணிதத்தின் முக்கிய துறைகள் | தொகு |
---|---|
எண்கணிதம் | அளவியல் | அடிப்படை இயற்கணிதம் | வடிவவியல் | நுண்கணிதம் | புள்ளியியல் | முக்கோணவியல் | தருக்கவியல் | இடத்தியல் | பகுவியல் | ஏரணம் | முடிச்சியல் |