Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

< Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை

தமிழ் விக்கிபீடியாவிற்கு 2006 ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சி மிக்க ஆண்டு. கட்டுரைகள் 1000ல் இருந்து 5600+ ஆகவும், பதிகை செய்த பயனர்கள் 300ல் இருந்து 1100+ ஆகவும் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி பெற்றது. எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்திலும் வளர்ச்சியுற்றது. தரத்தை அவதானித்து, பகுத்தாய்ந்து, பேணி, மேம்படுத்துவதில் நாம் இயன்றவரை முனைப்புடன் செயல்படுகின்றோம்.


கட்டுரை உருவாக்கம், பக்க வடிவமைப்பு, வகைப்படுத்தல், நுட்ப மேம்படுத்தல், மொழிபெயர்ப்பு, கொள்கை/வழிகாட்டல்கள் விரிவுபடுத்தல், பயனர் அறிமுகம் என பல தளங்களில் தமிழ் விக்கிபீடியா தொடர்ந்து வளர்ச்சி பெற்றும் புதிய கூறுகளை உள்வாங்கியும் உள்ளது. வலைவாசல், தமிழ் விக்கிபீடியா நாடுகள் திட்டம், தானியங்கி ஆக்கக் கட்டுரைகள், உதவி ஒளிப்பதிவுகள், ஜிம்போ வேல்ஸ் சந்திப்பு ஆகியன 2006 ஆம் ஆண்டின் குறிப்பிடத்தக்க செயலாக்கங்கள். கட்டுரைகள் எழுதுதல், வகைப்படுத்தல், தளம் ஒழுங்குபடுத்தல் ஆகியவையே தமிழ் விக்கிபீடியாவில் முக்கிய பணிகள். இவற்றைத் தவிர பயனர் அனுபவம், உதவி வழிகாட்டல்களை மேம்படுத்தல், நேரடி ஒருங்குறி தமிழ் தட்டச்சு ஏதுவாக்கல், வரைகலைப் படிமங்களைச் சேர்த்தல், தள அழகியல் போன்ற விடயங்களிலும் தமிழ் விக்கிபீடியா சமூகம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.


2005 ஆம் தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிபீடியாவிற்கு நடு நிலைமை, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் ஆகியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனனத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க சார்பற்ற இந்த தமிழ் கூட்டு மதிநுட்பதுக்கு பங்களிக்க முன்வரவேண்டும்.


இந்த "2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை"யின் நோக்கம் 2006 ஆண்டு செயல்பாடுகளை விபரித்து, 2007 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். எடுத்துக்காட்டுக்களுக்கு 2005 அறிக்கையின் பேச்சு பக்கத்தை பார்கவும். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிபீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிபீடியா:ஆலமரத்தடி, விக்கிபீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு போன்ற பக்கங்களில் பார்க்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிபீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.


The year 2006 was a remarkable growth year for Tamil Wikipedia. The articles grew from about 1000 at the beginning to about 5600 by the end of the year. The registered users grew from about 300 to 1100 by the end of the year. The growth is not just quantity but quality. We have monitored, discussed, and analyzed our efforts to ensure that we create a Tamil Wikipedia that we can be proud about.

We continually improved and explored new avenues in content development, site layout design, categorization, software development, translation, policy and guidelines development, and promotion. Portals, Tamil Wikipedia Project Countries, robot generated articles, video help guides, and the meeting with Jimbo Wales are some examples of activities in the year 2006. While we remain focused on our core activities of creating, organizing, and classifying information, we are bringing our attention to issues such as user experience, help and tutorial development, direct Tamil Unicode keyboard input, graphics, and aesthetics.

As stated in the year 2005 Tamil Wikipedia Review, we are committed to neutral point of view, open processes and inclusiveness, multi lingual approach, quality, user confidence, and a healthy Wikipedia community. At Tamil Wikipedia we seek, welcome, and respect the contributions made by academics and experts. We urge all Tamils across the globe to participate in our non–profit, non-political efforts to produce and maintain a Tamil collective intelligence.

The purpose of the “2006 Tamil Wikipedia Annual Review” is to note the progress and to vision a course for the near and distant future. The Annual Review calls for any Wikipedia user to add her/his Comments, particularly about the 2006 activities, and how and where Tamil Wikipedia may proceed in 2007. For examples of formats see the 2005 Tamil Wikipedia Annual Review talk pages. In requesting for such Comments, it is important to note that Tamil Wikipedia does not follow any planned or strict guidelines about its future activities. The Annual Review is simply one expression about Tamil Wikipedia among many others, such as விக்கிபீடியா:ஆலமரத்தடி, விக்கிபீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு. As with any Wikipedia initiative this is a holistic, co operative undertaking, which any individual or group can alter to better it.

உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் பதிக. நன்றி.

Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com