வாமணர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாமண அவதாரம் விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் ஆகும். இதில் இவர் குள்ளமான பிராமண அவதாரம் எடுத்தார். இவர் உபேந்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்து மதம் | விஷ்ணுவின் தசாதவதாரம் | |
---|---|
மச்சம் | கூர்மம் | வராகம் | நரசிம்மர் | வாமணர் | பரசுராமர் | இராமர் | கிருஷ்ணர் | பலராமர் | கல்கி |