மச்ச அவதாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரம். மச்சம் என்பது சமஸ்கிருத மொழியில் மீன் எனப்பொருள் தரும். இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மனித மேற்பாகத்தையும் மீனின் கீழ்ப்பாகத்தையும் கொண்டவராகத் தோன்றினார் என்பது ஐதிகம்.
இந்து மதம் | விஷ்ணுவின் தசாதவதாரம் | |
---|---|
மச்சம் | கூர்மம் | வராகம் | நரசிம்மர் | வாமணர் | பரசுராமர் | இராமர் | கிருஷ்ணர் | பலராமர் | கல்கி |