வட்ட நாற்கரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாற்கரம் ஒன்றின் நான்கு உச்சிகளும் ஒரு வட்டத்தின் பரிதியில் அமையும் போது அந்த நாற்கரம், வட்ட நாற்கரம் எனப்படும். ஒரு வட்ட நாற்கரத்தின் எதிர்க் கோணங்களின் கூட்டுத்தொகை 180° ஆகும்.