Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
யாகூ! 360° - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

யாகூ! 360°

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

யாகூ! 360° ஆனது ஆர்குட் போலவே பிரத்தியேகத் தொடர்பாடல் போட்டலாகும். இது இப்போது வெள்ளோட்டத்திலேயே உள்ளது. இது சமூகவலையமைப்பு, வலைப்பதிவு, படங்களைப் பகிர்தல் போன்றவற்றில் ஈடுபடமுடியும்.

பயனர்கள் பிரத்தியேக இணையப் பக்கங்கள் அமைத்து யாகூ போட்டோஸ் ஊட்டாகப் புகைப்படங்களைப் பகிர்ந்து, வலைப்பதிவுகளை மேற்கொண்டும் இணையத்தொடர்பிலுள்ள நண்பர்கள் போன்றவிபரங்களையும் பெற்றுகொள்ள முடியும். யாகூ! 360° நண்பர்களின் மேம்படுத்தற் சுருக்கங்களும் காட்டப்படும்.

இச்சேவையானது மார்ச் 29, 2005 இல் ஆரம்பிக்கப்பட்டது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

இச்சேவையானது மார்ச் 29, 2005 இல் அழைப்பின் பேரிலேயே இணையமுடிந்தது. ஜூன் 24 2005 18 வயதிற்கும் மேற்றபட்ட பயனர்களுக்கு இச்சேவை கிடைக்கின்றது.

[தொகு] வசதிகள்

யாகூ! 360° உள்ள வசதிகள்

  • தீம்ஸ் - ஏலவேயுள்ளதும் வேண்டியவாறு மாற்றக்கூடியதும்
  • வலைப்பதிவு - (பூரணமானதும் RSS ஊட்டுக்கள் உள்ளதும்)
  • நிரல்கள் - பயனரின் விருப்பதிற்கு ஏற்ப பிரபலமான படங்கள், புத்தங்கள் மற்றும் பல்வேறுபட்ட அம்சங்கள்.
  • ஊட்டுக்கள் - விருப்பமானவற்றில் இருந்து தங்களுடையதோ நண்பர்களுடையதையோ RSS ஊட்டுக்களூடாகப் பெறுதல்
  • மனச்சிதறல்கள் - வேகமாக வலைப்பதிவிலில்லாதவற்றைப் பிரசுரித்தல்
  • நற்சான்றிதழ்கள் - நண்பர்களை ஆய்வு செய்து நற்சான்றிதழ்கள் அளித்தல்
  • குழுக்கள் - ஒரே ஆர்வமுடையவர்கள் குழுக்களாக இயங்குதல்
  • நணபர்களின் மேம்படுத்தல்கள் - நண்பர்களின் தற்போதைய நடத்தைகளை அவதானித்தல்
  • வேகமான வர்ணணை - மற்றவர்களின் பக்கத்தில் சுருக்கமாக செய்திகளை விட்டுச் செல்லல்
  • லோஞ்காஸ்ட் - பாட்டுநிலையங்கள் மற்றும் இரசனைகளைப் பகிர்தல்
  • மீளாய்வுசெய்தல் - யாகூ! லோக்கல், யாகூ! ஷாப்பிங், யாகூ! ரவல், யாகூ! கேம்ஸ் போன்றவற்றை மீளாய்வு செய்தல்

[தொகு] யாகூ! மெசன்ஜருடன் சேர்ந்தியங்கல்

யாகூ! மெசன்ஜரின் 8 ஆம் பதிப்பில் இருந்து யாகூ! 360° பக்கத்தைப் பார்க்கக் கூடியது. யாகூ! மெசன்ஜரிலிருந்தவாறே வலைப்பதிவுகளைச் செய்யவும், மனச்சிதறல்களை மேம்படுத்தவும் முடியும். இந்த செர்தியங்கும் முறையால நண்பர்களை மேம்படுத்தல்கள உடனுக்குடன் தெரியப்படுத்தவியலும்.

[தொகு] ஏனைய யாகூ! சேவைகளுடன் சேர்ந்தியங்கல்

யாகூ! 360 ஆனது மெசன்ஜருடன் மாத்திரம் அன்றி ஏனைய யாகூ! சேவைகளுடனும் சேர்ந்தியங்குகின்றது.

[தொகு] அதிகாரப்பூர்வ வலைப்பதிப்பு

யாகூ! 360° குழுவானது அதிகாரபூர்வமாக யாகூ! பயனர்களிடம் இருந்து கருத்துக்களைக் கேட்டறிந்து வலைப்பதிவுகளூடாக விடையளிக்கின்றனர்.

[தொகு] வெளியிணைப்புக்கள்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%AF/%E0%AE%BE/%E0%AE%95/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%21_360%C2%B0.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com