மலையகத் தமிழர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி ஆகும். தொன்மைக்காலம் தொடக்கம் தமிழர்கள் மலைசார் இடங்களில் வாழ்ந்தாலும், ஆங்கிலேய காலானித்துவ காலத்தில் "கூலி" வேலை செய்வதற்கென இலங்கைக்கும், இந்திய மலைப்பிரதேசங்களுக்கும், மலேசியாவிற்கும் வரவழைக்கப்பட்ட தமிழர்களே மலையகத் தமிழர் எனப்படுகின்றார்கள். இச்சொல் இலங்கையிலேயே முதன்மையாக பயன்படுகின்றது.