ஊனுண்ணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஊனுண்ணி என்பது இறைச்சி (மாமிசம்) மட்டுமே உண்ணும் விலங்குகளைக் குறிக்கும். சில வகைத் தாவரங்களும் ஊனுண்ணிகளாக இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பூச்சியுண்ணிகள் ஆகும்.