இந்தியா 2020
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதற்கான ஒரு திட்டமே இந்தியா 2020. அப்துல் கலாம் மற்றும் பலரின் சிந்தனையில், வழிகாட்டலில் இந்திய இளைஞர்களுக்குரிய ஒரு சவாலாக, கடமையாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.indiavision2020.org/index.htm
- http://www.dreamindia2020.org/
- http://abtdreamindia2020.blogspot.com/
- http://www.thisaigal.com/feb06/Kumaran.htm
- http://www.amrita.edu/india2020/vision.htm
- http://planningcommission.nic.in/plans/planrel/pl_vsn2020.pdf
- http://www.india2020.in/
- http://www.india2020.org.in/